For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.

இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
குறிக்கோளுரைஜீவதா ஜோதிர்மோஹி அவதி
வகைமாநில அரசு
உருவாக்கம்1886; 138 ஆண்டுகளுக்கு முன்னர் (1886)
நிறுவுனர்இராதா கோபிந்தா கர்
சார்புமேற்கு வங்காள உடல்நல அறிவியல் பல்கலைக்கழகம்
முதல்வர்சுக்ரிதா பவுல்[1]
துறைத்தலைவர்புல்புல் முக்கோபாத்யாய்
பட்ட மாணவர்கள்250[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்175[2]
28[2]
அமைவிடம்
பெல்காச்சியா, கொல்கத்தா
, ,
இந்தியா

22°36′15″N 88°22′42″E / 22.60417°N 88.37833°E / 22.60417; 88.37833
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.rgkarmch.in இதை விக்கித்தரவில் தொகுக்கவும்

இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (R. G. Kar Medical College and Hospital , RGKMCH) மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆசியாவின் முதல் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாகும்.[3][4][5] இது குடியேற்றக்கால இந்தியாவில் மருத்துவக் கல்வியிலும் சேவைகளிலும் தன்னிறைவு பெறுவதற்காக 1886ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1916 முதல் 2003 வரை கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது; 2003ஆம் ஆண்டிலிருந்து அவ்வாண்டு நிறுவப்பட்டமேற்கு வங்க உடல்நலஞ்சார் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.[6][7] இக்கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற இருபாலருக்குமான நிறுவனமாகும்.

வரலாறு

[தொகு]

1886இல் கொல்கத்தா மருத்துவப் பள்ளியாக உருப்பெற்ற காலத்தில் இக்கல்லூரிக்கு உடனாய மருத்துவக்கல்லூரி இல்லாதிருந்தது. தற்போதைய பாக்கித்தானின் இலாகூரின் மாயோ மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டிருந்தது.[6] 1902ஆம் ஆண்டு பள்ளி வளாகத்துடன் இணைந்த மருத்துவமனையுடனான தனக்கான கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வங்காள மருத்துவர்கள் மற்றும் அறுவை மருத்துவர்களுக்கான தேசிய கல்லூரியுடன் இணைந்தது. மேலும் வளர்ச்சி பெற்று பெல்காச்சியா மருத்துவக்கல்லூரி என்ற பெயருடன் 1916இல் இயங்கி வந்தது.[6][8] 1918 முதல் 1948 வரை அப்போதைய வங்காள ஆளுநர் கார்மைக்கேலை பெருமைப்படுத்தும் விதமாக இக்கல்லூரி கார்மைக்கேல் மருத்துவக் கல்லூரி என பெயரிடப்பட்டது. இதன் உருவாக்கத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த மருத்துவர் இராதா கோபிந்த கர் நினைவாக இந்திய விடுதலைக்குப் பிறகு மே 12, 1948 அன்று தற்போதைய பெயர் சூட்டப்பட்டது.[6][9][10][11] மே 1958 முதல் இக்கல்லூரி மேற்கு வங்க அரசின் ஆளுகைக்குக் கீழ் வந்தது.[6]

2024 வன்கலவியும் கொலையும்

[தொகு]

ஆகத்து 9, 2024 அன்று [12][13] கல்லூரியின் இரண்டாமாண்டு பட்டமேற்படிப்பு பயிற்சி மருத்துவரின் உயிரற்ற உடல்[14] கல்லூரியின் கருத்தரங்க அறையில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த பிணக் கூறாய்வில் அப்பெண் மருத்துவர் வன்கலவி செய்யப்பட்டு கொலையுண்டது அறியப்பட்டது. இந்நிகழ்வு நாடளாவிய பரவலான போராட்டங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.[13]

ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனையும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "RG Kar principal resigns, made head of another prestigious medical college within hours". The Indian Express (in ஆங்கிலம்). 12 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
  2. 2.0 2.1 2.2 "NMC Seats". National Medical Commission. Archived from the original on 20 June 2023. பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  3. "Asia's First private Medical college RG Kar Medical College".((cite web)): CS1 maint: url-status (link)
  4. Chakrabarti, Dilip Kumar; Mukherjee, Ramanuj; Bandyopadhyay, Samik Kumar; Nath, Sasanka; Mukherjee, Saibal Kumar (15 October 2011). "R.G.Kar Medical College, Kolkata—A Premiere Institute of India: (Named after Dr. Radha Gobinda Kar; Born on 23 August 1852, Died on 19 December 1918)". The Indian Journal of Surgery 73 (5). doi:10.1007/. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3208697/. பார்த்த நாள்: 14 August 2024. 
  5. World Health Organization (1 January 2000). World Directory of Medical Schools. World Health Organization. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-4-150010-4. Archived from the original on 15 August 2024. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Chakrabarti, Dilip Kumar; Ramanuj Mukherjee; Samik Kumar Bandyopadhyay; Sasanka Nath; Saibal Kumar Mukherjee (October 2011). "R.G.Kar Medical College, Kolkata—A Premiere Institute of India". Indian Journal of Surgery 73 (5): 390–393. doi:10.1007/s12262-011-0327-1. பப்மெட்:23024555. 
  7. Chakrabarti, D. K.; Mukherjee, R.; Bandyopadhyay, S. K.; Nath, S.; Mukherjee, S. K. (2011). "R.G.Kar Medical College, Kolkata". The Indian Journal of Surgery 73 (5): 390–393. doi:10.1007/s12262-011-0327-1. பப்மெட்:23024555. 
  8. "History". R.G. Kar Medical College. Archived from the original on 6 July 2014. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
  9. Official website of R. G. Kar Medical College and Hospital Batch 1982–1987 பரணிடப்பட்டது 13 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம், History of R. G. Kar Medical College and Hospital
  10. Directory of Medical Colleges in India. Central Bureau of Health Intelligence, Directorate General of Health Services, Ministry of Health & Family Welfare, Government of India. 1976. p. 282. Archived from the original on 15 August 2024. பார்க்கப்பட்ட நாள் 5 October 2016. Dr. Suresh Prasad Sarbaddhikari
  11. "Lt. Colonel Dr. Suresh Prasad Sarbadhikari". 25 August 2023.
  12. "What happened to Dr. Moumita Debnath at RG Kar Medical College?". Hindi Patrika (in Hindi). Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.((cite web)): CS1 maint: unrecognized language (link)
  13. 13.0 13.1 "Woman trainee doctor found dead in seminar hall of Kolkata hospital". India Today (in ஆங்கிலம்). 9 August 2024. Archived from the original on 14 August 2024. பார்க்கப்பட்ட நாள் 14 August 2024.
  14. "Body of female post-graduate trainee doctor found in prominent Kolkata hospital". PTI (டெக்கன் ஹெரால்டு) இம் மூலத்தில் இருந்து 11 August 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240811171734/https://www.deccanherald.com/india/west-bengal/body-of-female-post-graduate-trainee-doctor-found-in-prominent-kolkata-hospital-3144179. 

புற இணைப்புகள்

[தொகு]
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
இரா. கோ. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?