இந்திராயணி ஆறு
இந்திராயணி ஆறு | |
---|---|
இந்திராயணி ஆறு ஆளந்தியில் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | லோணாவ்ளா, புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
முகத்துவாரம் | பீமா ஆறு |
⁃ அமைவு | துலாபூர், புனே மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா |
இந்திராயணி ஆறு (Indrayani River) இந்தியாவின் மகாராட்டிராவின் சகாயாத்ரி மலைகளில் உள்ள ஒரு மலைப்பகுதியான லோனாவ்லாவிற்கு அருகிலுள்ள குர்வண்டே கிராமத்தில் உருவாகிறது.[1] மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் போது, இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து, தேகு மற்றும் ஆளந்தி ஆகிய இந்து புனித யாத்திரை மையங்கள் வழியாகப் பீமா ஆற்றினை அடைகிறது. இது பெரும்பாலும் புனே நகரின் வடக்குப் பகுதியில் செல்கிறது.[2] இது ஒரு புனித நதியாகப் போற்றப்படுகிறது. சாந்த் துக்காராம் மற்றும் தியானேஷ்வர் போன்ற மதப் பிரமுகர்களுடன் தொடர்புடையது.
கம்ஷெட்டில் இந்திராயணி மீது வால்வான் அணை என்ற நீர்மின் அணை கட்டப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dahanukar, Neelesh; Paingankar, Mandar; Raut, Rupesh N.; Kharat, Sanjay S. (9 December 2012). "Fish fauna of Indrayani River, northern Western Ghats, India". Journal of Threatened Taxa 4 (1): 2310–2317. https://www.academia.edu/2889765/Fish_fauna_of_Indrayani_River_northern_Western_Ghats_India. பார்த்த நாள்: 9 December 2021.
- ↑ "Indrayani River in India". India9.com. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "Facts and Information about Indrayani River". Indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
மாவட்டத் தலைநகரம் | |
---|---|
நாடு | |
மாநிலம் | |
வருவாய் வட்டங்கள் | |
மாநகராட்சிகள் | |
நகராட்சிகள் | |
இராணுவப் பாசறைகள் | புனே கண்டோன்மென்ட் • கட்கி கண்டோன்மென்ட் • தேகு ரோடு கண்டோன்மென்ட் |
ஆறுகள் | |
சுற்றுலா, ஆன்மிக & குடைவரைகள் | |
கல்வி & ஆராய்ச்சி நிலையங்கள் | |
மக்களவைத் தொகுதிகள் | |
சட்டமன்றத் தொகுதிகள் |
|
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.