For faster navigation, this Iframe is preloading the Wikiwand page for ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம்.

ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம்

ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
—  கிராமப் பஞ்சாயத்து  —
ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)
இருப்பிடம்: ஆலத்தூர், ആലത്തൂര്
(Alathur)

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 10°39′00″N 76°32′00″E / 10.6500°N 76.5333°E / 10.6500; 76.5333
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் பாலக்காடு
வட்டம் ஆலத்தூர்
மிகப்பெரிய நகரம் பாலக்காடு
அருகாமை நகரம் திரிச்சூர்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆலத்தூர்
மக்கள் தொகை 26,720 (2011)
கல்வியறிவு 89.95% 
மொழிகள் மலையாளம், ஆங்கிலம்


அஞ்சல் எண் : 678541
வாகன பதிவு எண் வீச்சு : KL-49
தொலைபேசி குறியீடு(கள்) : 04922xxx


நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)


ஆலத்தூர் (ஆங்கில மொழி: Alathur) என்பது இந்தியாவின் கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். [2] மேலும் இவ்வூர் ஆலத்தூர் வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. மற்றும் கோயம்புத்தூரிலிருந்து கொச்சி வரைச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே இவ்வூர் அமைந்துள்ளது.[3]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,720 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 12,808 ஆண்கள், 13,912 பெண்கள் ஆவார்கள். ஆலத்தூர் நகர மக்களின் சராசரி கல்வியறிவு 89.95% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.14 %, பெண்களின் கல்வியறிவு 85.27 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதாகும். ஆலத்தூர் நகர மக்கள் தொகையில் 2940 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "தேசிய கிராம ஊராட்சி அடைவு அறிக்கைகள்". கிராம ஊராட்சி மன்ற அமைச்சகம். Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2014.
  3. "ஆலத்தூரில் தேசிய நெடுஞ்சாலை 47 அமைந்துள்ளது" (in ஆங்கிலம்). தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2014. ((cite web)): Check date values in: |accessdate= (help)
  4. 4.0 4.1 "2011-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2014.((cite web)): CS1 maint: unrecognized language (link)
{{bottomLinkPreText}} {{bottomLinkText}}
ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம்
Listen to this article

This browser is not supported by Wikiwand :(
Wikiwand requires a browser with modern capabilities in order to provide you with the best reading experience.
Please download and use one of the following browsers:

This article was just edited, click to reload
This article has been deleted on Wikipedia (Why?)

Back to homepage

Please click Add in the dialog above
Please click Allow in the top-left corner,
then click Install Now in the dialog
Please click Open in the download dialog,
then click Install
Please click the "Downloads" icon in the Safari toolbar, open the first download in the list,
then click Install
{{::$root.activation.text}}

Install Wikiwand

Install on Chrome Install on Firefox
Don't forget to rate us

Tell your friends about Wikiwand!

Gmail Facebook Twitter Link

Enjoying Wikiwand?

Tell your friends and spread the love:
Share on Gmail Share on Facebook Share on Twitter Share on Buffer

Our magic isn't perfect

You can help our automatic cover photo selection by reporting an unsuitable photo.

This photo is visually disturbing This photo is not a good choice

Thank you for helping!


Your input will affect cover photo selection, along with input from other users.

X

Get ready for Wikiwand 2.0 🎉! the new version arrives on September 1st! Don't want to wait?