அரும்புகள்
அரும்புகள் | |
---|---|
இயக்கம் | யூப்பிட்டர் சின்னதுரை |
தயாரிப்பு | காமாட்சி ஆர்ட் பிலிம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சரத் பாபு ஸ்ரீதேவி |
வெளியீடு | சூலை 3, 1981 |
நீளம் | 3864 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரும்புகள் (Arumbugal) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் சின்னதுரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.