அம்மையப்பா
அம்மையப்பா | |
---|---|
இயக்கம் | ராம. முருகபாண்டியன் |
தயாரிப்பு | ஈஸ்வரன் கே. ஆர். பதி |
இசை | வெங்கடேஷ் |
நடிப்பு | பொன்னம்பலம் ரோஷிணி காகா ராதாகிருஷ்ணன் மகாநதி சங்கர் வரலட்சுமி வாசு விக்ரம் சத்யப்ரியா |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அம்மையப்பா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொன்னம்பலம் நடித்த இப்படத்தை ராம. முருகபாண்டியன் இயக்கினார்.
வெளி இணைப்புகள்
[தொகு]Text is available under the CC BY-SA 4.0 license; additional terms may apply.
Images, videos and audio are available under their respective licenses.